நமது ரத்தம் வகைப்படுத்தப்படுவது எப்படி தெரியுமா?

நமது ரத்தத்தில் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், ரத்த தட்டுகள், பிளாஸ்மா ஆகியவை உள்ளன. ரத்தத்திலுள்ள ஆன்டிஜென்கள் அடிப்படையில் ரத்தவகை பிரிக்கப்படுகிறது. இதுவரை நான்கு அடிப்படை ரத்த குரூப்கள் கண்டறியப்பட்டுள்ளன. ‘ஏ’ குரூப்பில் சிவப்பணுக்களில் ஏ புரதமும், பிளாஸ்மாவில் பி ஆன்டிபாடியும் (antibody) இருக்கும். ‘பி’ குரூப்பில் மேற்சொன் னது மாறி இருக்கும். ‘ஏ,பி’ குரூப்பில் சிவப்பணுக்களில் ‘ஏ,பி புரதம்’ இரு அணுக்களிலும் உண்டு; ஆனால் பிளாஸ்மாவில் ஏ அல்லது பி இருக்கும். ‘ஓ’ குரூப்பில் ஏ அல்லது பி … Continue reading நமது ரத்தம் வகைப்படுத்தப்படுவது எப்படி தெரியுமா?